"ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்" சட்டப்படிச் செல்லும் - உச்சநீதிமன்றம்

0 3128

"ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்" - சட்டப்படிச் செல்லும்

அரசின் கொள்கை முடிவு சரியானது - உச்சநீதிமன்றம்

எந்த சட்ட விதிமீறலும் இல்லை - உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கொள்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு

முன்னாள் ராணுவ வீரர்கள் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

மத்திய அரசின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் சட்டப்படிச் செல்லும் - உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை - உச்சநீதிமன்றம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments